
12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.பின்னர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீடு திரும்பினர்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தாளாளர் மகன் வினோத் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த தாளாளர் மகன் வினோத்தை தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
#polimer #polimernews #instawithpolimer #instawithpolimernews #chennai #sexualharassment #arrest
Source:சென்னையை அடுத்த ஆவடி அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட…
Discovered on: 2022-11-25 03:46:57